Printfriendly

திண்ணக்கோணம் ஸ்ரீ சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில்(பசு வடிவிலான சுயம்பு லிங்கம் - பித்ரு தோஷ பரிகார ஸ்தலம்)



  கோவில் தகவல்கள்

   இறைவன் :  ஸ்ரீ பசுபதீஸ்வரர்( சுயம்பு )
   இறைவி      : ஸ்ரீ கோவிந்தவல்லி
   இருப்பிடம் :
   திண்ணக்கோணம் ( திருநெற்குன்றம் )     
   மாவட்டம்  : திருச்சி - முசிறி வட்டம்
   பழமை        : 1000 வருடங்களுக்கு மேல்
   பிற இறை சன்னதிகள் : லிங்கோத்பவ
   விநாயகர்,பெரிய நந்தி,சித்தர் ஸ்ரீ 
   அகத்தியர்,பைரவர்,நவகிரகங்கள்,சூர்ய
   சந்திரர்.
   வடிவமைப்பு : கஜபிருஷ்ட தோற்றம்
 







1.அம்பாள் கோவிந்தவல்லி 2.ஸ்ரீ லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் 3.சித்தர் ஸ்ரீ அகத்தியர் 4.பிட்சாடனார் 5.காலபைரவர் 6.ஸ்ரீ நந்தியம் பெருமான்

Comments