ஸ்ரீ விநாயக பெருமான் துணை
ஸ்ரீ விநாயக பெருமான் துணை
ஆலயங்கள் அறிவோம் என்ற அமைப்பு முற்றிலும் இறை உணர்வு,இறைத் தேடல்,இறை குடிகொண்ட ஸ்தலங்கள்,ஆன்மீக சிந்தனை,இறை பக்தி,இறைத் தொண்டு செய்ய விரும்புவர்களுக்கானது.இந்த யாத்திரையில் எவரும் பங்கு கொள்ளலாம்.தொடர் ஸ்தல யாத்திரை நிச்சயம் ஒரு ஆன்மாவிற்கு வலுஊட்டும்.தர்மத்தின் வழிச் செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையும் - ஸ்ரீ அகத்தியர்.
Comments
Post a Comment